ரோட்டில் வீசப்பட்டு மீட்கப்பட்ட 2 மாத ஆண் குழந்தை - காப்பகத்தில் ஒப்படைப்பு
கோவை: கோவையில் ரோட்டில் வீசப்பட்ட இரண்டரை மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து போலீசாரால் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோவை நகரிலுள்ள திருச்சி சாலையில் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தனியார் வணிக வளாகக் கட்டடம் அருகே ஒரு துணிப்பையில் போட்டு வைக்கப்பட்டிருந்த இரண்டரை மாத ஆண் குழந்தையை கடந்த ஜூன் 17 ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பொன்ராஜ், மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அந்த சிசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தை உடல்நலம் பெற்று இயல்பு நிலைக்கு வந்தது. உடல் எடை சுமார் 2 கிலோ அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அந்த சிசுவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாக மருத்துவமனை டீன் எட்வின் ஜோ, தலைமை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் ஆகியோர் கிணத்துக்கடவில் உள்ள "சரணாலயம்" என்ற குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications