இன்றும் தொடருது “குழந்தைத் தொழிலாளர்கள்” முறை - முத்துப்பேட்டையில் 5 குழந்தைகள் மீட்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 5 குழந்தைத் தொழிலாளர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடை மற்றும் ஹோட்டல்களில் வேலை பார்த்து வரும் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் விதமான சில தினங்களுக்கு முன்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மரியதாஸ், இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-.ன்ஸ்பெக்டர்கள் இராமானுஜம், பக்துவச்சலம், தர்மலிங்கம், நடராஜன், கள உதவியாளர் மகேஷ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் மணிமாறன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அதிரடி சோதனையில் முத்துப்பேட்டை தெற்குக்காடு மற்றும் பல்வேறு பகுதியில் அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்ட போது சிறுவர்கள் அய்யப்பன், சுக்திவேல், மணிகண்டன், சரண்யா, ஹரிஹரன் ஆகிய 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் முத்துப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர். பிறகு பெற்றோர்களை வரவழைக்கப்பட்டு அவர்களிடம் அறிவுரை வழங்கி மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களை ஒப்படைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications