சீர்காழியில் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து 17 குழந்தைகள் காயம்!
Subscribe to Oneindia Tamil
நாகை: நாகை மாவட்டம், சீர்காழியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து 17 குழந்தைகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆட்டோ ஒன்று 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்பாதியில் இருந்து 17 குழந்தைகளை ஏற்றி வந்துள்ளது.
அப்போது மழை நீர் தேங்கியிருந்த பள்ளத்தில் ஆட்டோ இறங்கியதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 17 பிள்ளைகள் காயம் அடைந்தனர். அதில் இரண்டு பேருககு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற பிள்ளைகளை அவரவர் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை மேற்கொண்டனர்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications