நேருவுக்கு அஞ்சலி.. பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி... காரைக்குடி பள்ளியில் குழந்தைகள் தின விழா
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராம. சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக நேற்று கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா13.11.2015 அன்று நடைபெற்றது.

இவ்விழா தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் கோமதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

மாணவர்கள் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். விழாவில் மாணவர்களின் நடனம், பாட்டு, பேச்சு ஆகிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

எட்டாம் வகுப்பு மாணவன் ஜெகதீஷ் தனித்திறன் நடிப்பில் நடித்துக் கட்டினான். விழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அளவுகோல், பேனா, பென்சில் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் ஜாக்குலின் கனிமொழி செய்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications