கிறிஸ்துமசுக்கு புது வரவு தைவான் நாட்டு 3டி ஸ்டார்!
தூத்துக்குடி: கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கிறிஸ்வத மக்கள் தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களையும், குடில்களையும் வேகமாக அமைத்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விதவிதமான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கொல்லம், எர்ணாகுளம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாராகும் இந்த ஸ்டார்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்திற்கும், வெளி நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கோவில்பட்டி தெற்கு பஜார், கிருஷ்ணன் கோவில் தெரு, மாதாங்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வண்ணமிகு ஸ்டார்கள், குடில்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது: கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இந்தாண்டு தைவான் நாட்டில் தயாரிக்கப்பட்ட '3டி' ஸ்டார்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.110ல் இருந்து ரூ.300 வரையிலான விலை கொண்ட இந்த ஸ்டார்களை கிறிஸ்தவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
குடில்கள் ரூ.200 முதல் ரூ.600 வரையும், கிறிஸ்துமஸ் மரங்கள் ரூ.250 முதல் ரூ.500 வரையும் விலைபோகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications