வந்தாரய்யா கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாரய்யா...!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
சகாய மாதா ஆலய பங்கு தந்தை அருட்திரு. வின்சென்ட் அமல்ராஜ் அவர்கள் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலந்து கொண்டு சிறப்பு சேரத்தனர்.
பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. ஒன்பதாம் வகுப்பு மாணவி மணிமேகலை அமைதி மன்றாட்டு வசித்தார்.

ஏழாம் வகுப்பு மாணவி மார்த்தாள் இறை வசனம் வாசித்தார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பண்டைய காலத்தில் கிறிஸ்துமஸ் எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை எடுத்துக் கூறினார்.

இவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா ஆடிப்பாடி மாணவர்களை மகிழ்வித்தது அருமையாக இருந்தது. மாணவர்களின் கலை நிகழச்சிகள் நடந்தது.

மாணவர்கள் மிகவும் உற்சாகமாக இவ்விழாவை கண்டு ரசித்தனர். பட்டதாரி ஆசிரியர் அருள்மேரி அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications