சாவு வீட்டில் தகராறு: ஊராட்சி தலைவருடன் மோதிய அதிமுக கவுன்சிலர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சாவு வீட்டில் அதிமுக - திமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலையூரை அடுத்த மதுரப்பாக்கத்தில் ஊராட்சி திமுக தலைவர் அமுதா வேல்முருகனுக்கும் அதிகமு கவுன்சிலர் வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் அமுதாவின் கார் உட்பட மூன்று கார், 5 இருசக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டன.
அதிமுக கவுன்சிலர் வெங்கடேஷன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட கும்பல் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக புகார் எழுந்துள்ளது. பரங்கிமலை துணை ஆணையர் சரவணன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications