சிறந்த மாநகராட்சிக்கான விருதை நெல்லை மாநகராட்சி தட்டிச் சென்றது
அனைத்து வகைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகராட்சிக்கான விருது நெல்லை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.
சென்னை: நெல்லை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
நாட்டின் 71-ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.

அதன் பின்னர் தியாகிகளுக்கும், வீரதீர செயல்களை புரிந்தோருக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும் விருதுகளை முதல்வர் எடப்பாடியார் வழங்கினார்.
சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. நெல்லை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு சத்தியமங்கலத்துக்கும், 2-ஆவது பரிசு பூந்தமல்லிக்கும், 3-ஆவது பரிசு திருமங்கலத்துக்கும் வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசை பொன்னம்பட்டியும், 2-ஆவது பரிசை இருகூர் பேரூராட்சியும், 3-ஆவது பரிசை நம்பியூர் பேரூராட்சியும் தட்டிச் சென்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications