தமிழகம் முழுக்க, நீதி கேட்டு நெடும் பயணம் செய்கிறார் ஓ.பி.எஸ்.. செம்மலை அறிவிப்பு
தமிழகம் முழுக்க மக்களை சந்திக்க பன்னீர் செல்வம் பயணம் மேற்கொள்ள உள்ளார். நீதி கேட்டு அவர் பயணிப்பார். நல்லாட்சி மலரும் வரை எங்களின் தர்மயுத்தம் தொடரும் என்றார் செம்மலை.
சென்னை: மக்களை சந்திக்க பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் பயணம் செய்ய உள்ளார் என்று மேட்டூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ செம்மலை தெரிவித்தார்.
முதல்வர் பன்னீர் செல்வம் இன்று காலை அளித்த பேட்டியில் சசிகலா குரூப்புக்கு எதிரான தனது தர்ம யுத்தம் தொடரும் என கூறியிருந்தார். இந்நிலையில், செம்மலை, மாஃபா பாண்டியராஜன் போன்ற ஓ.பி.எஸ் தரப்பு மூத்த நிர்வாகிகள் இன்று மதியம் பேட்டியளித்தனர்.

அப்போது செம்மலை கூறியதாவது:
தமிழகம் முழுக்க மக்களை சந்திக்க பன்னீர் செல்வம் பயணம் மேற்கொள்ள உள்ளார். நீதி கேட்டு அவர் பயணிப்பார். நல்லாட்சி மலரும் வரை எங்களின் தர்மயுத்தம் தொடரும்.
நான்கூட தொகுதி மக்களின் கருத்தை கேட்டுதான் பன்னீர்செல்வம் பக்கம் வந்தேன். அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் கருத்தைகேட்டும், மனசாட்சிப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும் என்றார் செம்மலை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications