ஓகி புயலில் உயிரிழந்த மீனவர் அல்லாதவரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தை உயர்த்திய முதல்வர்
ஓகி புயலில் உயிரிழந்த மீனவர் அல்லாதோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர்த்தி வழங்கியுள்ளார்.
சென்னை: ஓகி புயலில் உயிரிழந்த மீனவர் அல்லாதோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கடந்த 30-ஆம் தேதி தென் தமிழகத்தையே புரட்டி போட்ட ஓகி புயலால் பொருட்சேதம், உயிர் சேதம் என ஏற்பட்டது. ஓகி புயலில் உயிரிழந்த மீனவர் அல்லாதவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 15 நாள்களுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு சென்றிருந்தார்.
அப்போது தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதாது என்றும் அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மீனவர் அல்லாதோர் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் உயர்த்தி மொத்தம் ரூ. 10 லட்சமாக வழங்கப்படும் என்று முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications