கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் ஜூலை 23 இல் தீர்ப்பு?
கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 23 இல் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாக திமுக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.

தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பு தேதி ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனால், கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு வழக்கில் இறுதி விசாரணை ஜூலை 23 நடைபெற உள்ளது. இறுதி விசாரணை முடிந்து, அன்றே தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.
More From
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு












Click it and Unblock the Notifications