"டோர்னியர்" மாயம் குறித்து காவல் துறையிடம் புகார்! எந்த பிரிவில் வழக்கை பதிவு செய்வது என குழப்பம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை : கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் மாயமாகி 10 நாட்கள் கடந்து விட்ட நிலையில், விமானம் காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் கடலோர பாதுகாப்பு படை புகார் அளித்துள்ளது.
டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் நீர் மூழ்கிக் கப்பல் அதி நவீன ரேடார் கப்பல் என கடலோர காவல் படை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், ரிலையன்சுக்கு சொந்தமான ரிமோட் சென்சார் கொண்ட அதி நவீன கப்பல் சிதம்பரம் பகுதிக்கு வந்துள்ளது. அக்கப்பல் இன்று டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுகிறது.
இந்நிலையில், டோர்னியர் கப்பலை கண்டுபிடித்து தருமாறு கடலோர பாதுகாப்பு படை, சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட போலீசார் எந்த பிரிவில் இந்த வழக்கை பதிவு செய்வது என்று புரியாமல் குழம்பித் தவிக்கின்றனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications