இப்படி இருந்தா சட்னி எப்படி அரைக்கிறது... நெல்லையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.25!

நெல்லை, தூத்துக்குடியில் தென்னை விவசாயம் அதிகம் உள்ளது. இங்கு விளையும் தேங்காய்கள் விற்பனைக்காக தூத்துக்குடி, நெல்லை மார்கெட்டுகலுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
முன்பு தேங்காய்களின் எண்ணிக்கை அடிப்படையில் விற்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது கிலோ கணக்கில் எடை போட்டு விற்கப்படுகிறது.
நெல்லையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.17 முதல் 18 வரை விற்கப்படுகிறது. தற்போது தேங்காய் விலை திடீரென்று 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தேங்காய் ரூ.25க்கு விற்கப்படுகிறது.
அன்றாடம் சமையல், பூஜை, பண்டிகை மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தேங்காயி்ன் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதன் விலை உயர்வு நடுந்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
ஏற்கனவே சாம்பார் வெங்காயம், பல்லாரி ஆகியவற்றின் விலையும் கொடி கட்டி பறக்கு்ம் நிலையில் தற்போது தேங்காய் விலையும் உயர்ந்துள்ளதால் கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications