சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விபத்து... உதவிக்கு ஃபேஸ்புக்கில் அழைப்பு
கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.உதவிக்கு ஃபேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் ஒரு சமூகவலைதளவாசி.
Subscribe to Oneindia Tamil
கோவை: தொடர் மழை காரணமாக விரிசல் விட்டிருந்த சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரை காவு கொண்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முகநூல் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் ஒருவர்.
கடந்த சில தினங்களாக கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்மழை பெய்த காரணத்தால் விரிசல் விட்டிருந்த கட்டிடம் இன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர்.

சம்பவ இடத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்ட பலரும் மருத்துவமனைக்கு சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்ததில் பலர் பலி-வீடியோ
உடனடியாக உதவிக்கு வருமாறு ஃபேஸ்புக் மூலம் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications