கோவையில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கி சூறையாடி மக்கள் ஆவேசம்
கோவை புலியகுளம் பகுதியில் டாஸ்மாக் கடையை பொது மக்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் புலியகுளம் பகுதியில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவையடுத்து, 3321 கடைகள் ஒரே நாளில் மூடப்பட்டன. அவ்வாறு மூடிய கடைகளை ஊருக்குள் கொண்டு வர டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதனால் தமிழகம் முழுவதும் பெண்கள் உள்பட அனைவரும் போராட்டம் நடத்தினர். திருப்பூர் சாமளாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈஸ்வரி என்ற பெண்ணை போலீஸ் அதிகாரி பாண்டியராஜன் அறைந்ததில் அவருக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை புலியகுளம் பகுதியில் டாஸ்மாக் கடை நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கடையால் தங்கள் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே அந்தக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பெண்கள், அந்தக் கடையை அடித்து நொறுக்கினர். அக்கடையில் இருந்த பாட்டில்களை உடைத்து சூறையாடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு மீண்டும் 1000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications