எட்டு வழிச்சாலை: விவசாயிகளின் ஒப்புதலுடன் விளைநிலங்களில் அளவீடு- சேலம் ஆட்சியர் ரோகிணி
எட்டு வழிச்சாலை தொடர்பாக சேலம் ஆட்சியர் ரோகிணி விளக்கம் அளித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

விவசாயிகளின் ஒப்புதலுடன் விளைநிலங்களில் அளவீடு- சேலம் ஆட்சியர்-வீடியோ
சேலம்: எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளின் ஒப்புதலுடனேயே விளைநிலங்கள் அளவீடு செய்யப்படுவதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ரோகிணி கூறிய கருத்துகள்:
- மக்களுக்கான சாலை என்பதால் 8 வழி சாலைக்கு கருத்து கேட்பு கூட்டங்கள் தேவை இல்லை

- எட்டு வழிச்சாலைக்கான நிலம் விவசாயிகளின் ஒப்புதலுடனேயே அளவீடு செய்யப்படுகிறது.
- சேலம் மாவட்டத்தில் 853 மூலப் பட்டாதாரர்களின் நிலம் கையடுக்கப்படுத்தப்படுகிறது.
- விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும்
- 1 ஹெக்டேருக்கு ரூ21.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ9.04 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும்
- கிராமங்களில் கோயில்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பயன்தரும் ஒரு தென்னை மரத்திற்கு ரூ50,000 இழப்பீடு
- மாட்டுக் கொட்டகை, பெட்டி கடைகளை இடம் மாற்றம் செய்ய ரூ50,000 இழப்பீடு
- நிலம் வழங்குவோருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு
- பசுமை வீடு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்
- இளைஞர்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்கள் வழங்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications