தப்புத் தப்பா பில்டிங் இடிஞ்சா என்னாகும் தெரியுமா.. இங்க வந்து பாருங்க பாஸ்!
அடுக்கு மாடிக் கட்டடங்களை இடிக்கும்போது அதில் தவறு ஏற்பட்டால் அக்கம் பக்கத்து கட்டடங்களும் சேர்ந்து தரைமட்டமாகும் அபாயம் உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கட்டடத்தை கட்டுவது எவ்வளவு கஷ்டமோ அதை விட அதை இடித்துத் தரைமட்டமாக்குவது மனசுக்கு ரொம்பக் கஷ்டமான விஷயம். அதிலும் கட்டடத்தை இடிக்கும்போது அது தவறாகப் போய் விட்டால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா...!
அந்தக் கட்டடம் மட்டும் அங்கனக்குள்ளேயே விழுந்து நொறுங்கி விட்டால் நல்லது. அப்படி இல்லாமல், அக்கம் பக்கமாக சாய்ந்து விழுந்து நொறுங்கும்போது ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகி விடும்.
இங்கு உலக அளவில், இடிக்கும் போது ஏற்பட்ட தவறுகளால் நடந்த குழப்பங்களை சுட்டிக் காட்டும் 30 கட்டட இடிப்புகள் குறித்த ஒரு வீடியோ தொகுப்பைப் பார்க்கலாம் வாங்க...!
More From
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications