இசை வேளாளர் சமூகத்தை அவமதித்து விட்டார் வைகோ... போலீஸில் புகார்
மதுரை: திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதன் மூலம் இசை வேளாளர் சமூகத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவமதித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும என்று கோரி மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வ.உ.சி. இளைஞர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளரான கனகவேல் என்பவர் மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவைச் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவரும், மூத்த அரசியல்வாதியுமான திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாக பேசி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
புகார் மனுவைக் கொடுத்து விட்டு வெளியே வந்த கனகவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதி குறித்து வைகோ பேசியதை கண்டித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிமுக ற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க எங்களது பேரவை பாடுபடும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications