வெட்டியான் விவகாரம்: விஷாலைக் கைது செய்யக் கோரி கமிஷனரிடம் புகார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெட்டியான் என்ற வார்த்தையை இழிவாகப் பேசியதால் நடிகர் விஷாலைக் கைது செய்யக் கோரி காவல்துறை ஆணையரிடம் தமுக என்ற கட்சி புகார் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில்," 17-10-15 அன்று தந்தி தொலைக்காட்சியில் பேசிய நடிகர் விஷால் ரெட்டி தமிழகத்தைச் சார்ந்த வெட்டியான் என்ற தொழில் செய்பவர்களை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அதனால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் விசால் ரெட்டியை கைது செய்ய வேண்டும்," என குறிப்பிட்டுள்ளது.

நேற்று மாலை இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் அலுவலகம் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications