அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் மீது அழகர் கோவில் கருட சித்தர் கொலை மிரட்டல் புகார்!
கொலைமிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் என கருடசித்தர் புகாரளித்துள்ளார்.
மதுரை: அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் மீது மதுரை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது
மதுரை அழகர்கோவிலை சேர்ந்த கருட சித்தர் என்பவர் சமூக வளைதளங்களில் பல்வேறு பொது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த கருட சித்தர், புகார் மனு ஒன்றினை அளித்துள்ளர். அதில், அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் பேசுவதுடன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருடசித்தர், சமூக வளைதளங்களில் தனது கருத்தை பதிவிட்டதால் அமைச்சரின் ஆதரவாளர்கள் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றஞ்சாட்டினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications