செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்ட்டில் கெஜ்ரிவால் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கூட்டத்தில் இந்தியாவின் அதி தீவிர ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலை வெளியிட்டனர். அதில் ராகுல் காந்தி பெயரையும் சேர்த்திருந்தனர்.
இதற்கு காங்கிரஸார் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், செங்கல்பட்டில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கட்சித் தொண்டர்கள் கூடி பழைய பஸ் நிலையப் பகுதியில் கெஜ்ரிவால் உருவபொம்மையை தீவைத்து எரித்தனர்.
கெஜ்ரிவாலை கண்டித்தும், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கம் செய்த எதிர்கட்சி உறுப்பினர்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications