சிதம்பரம் தொகுதி காங். வேட்பாளர் வள்ளல்பெருமாளை மாற்றக் கோரி தீக்குளிக்க முயற்சி!
சென்னை: சிதம்பரம் லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வள்ளல்பெருமாளை மாற்றக் கோரி சென்னையில் அக்கட்சியின் தலைமையகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 30 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் தங்கபாலு, வாசன், சிதம்பரம், ஞானதேசிகன் போன்ற பலரது பெயரும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் வள்ளல்பெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
சிதம்பரத்தில் வள்ளல்பெருமாளை மாற்றாவிட்டால் தேர்தல் பணிகளை மேற்கொள்ளமாட்டோம். அவரை நீக்காவிட்டால் தீக்குளிப்போம் என்று முழக்கமிட்டு ஒருசிலர் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
அப்போது அங்கு வந்த காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அவர்களை சமாதானப்படுத்தினார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications