For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி- சி ஃபோர் கணிப்பு

காவிரி டெல்டாவில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் 128 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது சிஃபோர் கருத்து கணிப்பு.

Congress to form Govt: Karnataka pre-poll survey Live Updates

துணை ராணுவம் வாபஸ்

காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களின் எதிர்ப்பையும் மீறி காவிரி டெல்டா மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இதை முழு வீச்சில் செயல்படுத்தும் வகையில் துணை ராணுவம் திடீரென குவிக்கப்பட்டாது. ஆனால் அரசு தரப்போ, பயிற்சிக்காக துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது.

2,000 துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென துணை ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Newest First Oldest First
7:50 PM, 30 Apr

சாரதா சிட் பண்ட் மோசடி வழக்குக்காக நளினி சிதம்பரத்துக்கு சம்மன்
7:50 PM, 30 Apr

நளினி சிதம்பரத்துக்கு அம்மலாக்கத்துறை சம்மன்
7:50 PM, 30 Apr

மே 7-ல் நளினி சிதம்பரம் ஆஜராக சம்மன்
7:39 PM, 30 Apr

திமுக- காங் கூட்டணிக்கு நான் செல்லமாட்டேன்- டிடிவி தினகரன்
7:39 PM, 30 Apr

திமுக- காங் கூட்டணி செல்வது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றது
7:39 PM, 30 Apr

திவாகரன் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை
7:39 PM, 30 Apr

திவாகரனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது
7:39 PM, 30 Apr

ரூ.20 நோட்டை காட்டி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மதுசூதனன் ஆட்கள்
7:39 PM, 30 Apr

இந்திய வரைப்படத்தில் இருந்து தமிழகத்தையே மத்திய அரசு நீக்கிவிட்டது
7:39 PM, 30 Apr

கோவையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் குற்றச்சாட்டு
7:08 PM, 30 Apr

பொதுப்பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் 262 முதல் 320 வரை
7:08 PM, 30 Apr

மருத்துவ மேற்படிப்புக்கு புதிய கட் ஆப் மதிப்பெண் அறிவிப்பு
6:07 PM, 30 Apr

வேலூரில் 108 டிகிரி வெயில்
6:02 PM, 30 Apr

திருத்தணியில் 109 டிகிரி வெயில்
5:37 PM, 30 Apr

பவானி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
5:37 PM, 30 Apr

பவானியில் 4 பெண்கள் உயிரிழப்பு
5:31 PM, 30 Apr

காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்
5:30 PM, 30 Apr

காவிரி விவகாரம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு
5:07 PM, 30 Apr

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் சந்தானம்
5:07 PM, 30 Apr

2 வார கால அவகாசத்தை ஆளுநர் புரோஹித் அளித்துள்ளதாக விசாரணை அதிகாரி சந்தானம் தகவல்
5:07 PM, 30 Apr

நிர்மலா தேவி ஆடியோ விவகார விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம்
5:06 PM, 30 Apr

மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலி தொடக்கம்
3:53 PM, 30 Apr

சிஃபோர் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு
3:52 PM, 30 Apr

காங்-128; பாஜக-73; ஜேடிஎஸ்- 38 இடங்களில் வெல்லும்
3:52 PM, 30 Apr

கர்நாடகா சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு
3:48 PM, 30 Apr

காவிரி வாரியம் அமைக்க போராட்டம் நடந்தே தீரும் என அய்யாக்கண்ணு உறுதி
3:48 PM, 30 Apr

மே 10-ஆம் தேதி முதல் மெரினாவில் உண்ணாவிரத போராட்டம்- அய்யாக்கண்ணு அறிவிப்பு
3:02 PM, 30 Apr

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு கட்டாய வெளியேற்றம்
2:26 PM, 30 Apr

ஜெ.மரணம் தொடர்பான விசாரணைக்கு மே 3-இல் ஆஜராக திவாகரனுக்கு உத்தரவு
2:26 PM, 30 Apr

சசிகலா சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்பியது ஆறுமுகசாமி ஆணையம்
READ MORE

English summary
The Congress will win 118 to 128 seats in the Karnataka assembly elections, the latest survey states. The second pre-election poll conducted by C fore says the Congress would end up with 118-128 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X