எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லாதவரும் முதல்வராகும் அளவுக்கு ஏமாளிகளா நாம்? ஜோதிமணி கேள்வி
தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும். அவ்வளவு ஏமாளிகளா நாம்?! என ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும். அவ்வளவு ஏமாளிகளா நாம் என கேள்வி எழுப்பியுள்ளார் யூத் காங்கிரசின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜோதிமணி.

தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும்.அவ்வளவு ஏமாளிகளா நாம்?!
— Jothimani (@jothims) December 19, 2016
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும். அவ்வளவு ஏமாளிகளா நாம்?! என கேள்வி எழுப்பியுள்ளார்.
பணமதிப்புநீக்கத்தால் மக்கள் அவதியுறும் சூழலில் தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்கிறார். அதுபற்றி ஒருவார்த்தைகூட பேசவில்லை.பிறகெதற்கு முதல்வர்?
— Jothimani (@jothims) December 19, 2016
இதேபோல நேற்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், பிரதமர் மோடியை சந்தித்தது குறித்தும் விமர்சனம் செய்துள்ளார், ஜோதிமணி. பணமதிப்புநீக்கத்தால் மக்கள் அவதியுறும் சூழலில் தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்கிறார். அதுபற்றி ஒருவார்த்தைகூட பேசவில்லை. பிறகெதற்கு முதல்வர்? என்று மற்றொரு டிவிட்டில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Congress leader Jothimani critisise Tamilnadu political situation.
தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும். அவ்வளவு ஏமாளிகளா நாம் என கேள்வி எழுப்பியுள்ளார் யூத் காங்கிரசின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜோதிமணி.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் ரூ.2000 கோடி சாத்தியமே.. மனம் இருந்தால் மார்க்கமுண்டு: அரசுக்கு யோசனை -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications