ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கிலும் மோடி.. ஜோதிமணி பொளேர்!
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் மிருகத்தனமாக உயர்ந்து வருகிறது. மக்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இஷ்டத்திற்கு ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெனரல் டயர் ஜாலியன்வாலாபாக்கில் எதிரில் கண்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளியது போல இஷ்டத்திற்கு ஏறிக் கொண்டிருக்கிறது விலை. எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

மக்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கே போய் முட்டிக் கொள்வது என்றும் புரியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் தகித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை தகித்துக் கொண்டிருந்தாலும் அதை பாஜகவினர் முட்டுக்கொடுக்கத் தவறவில்லை. தொடர்ந்து நியாயப்படுத்தியே பேசி வருகிறார்கள். அதை விட தப்புத் தப்பாக கிராப் போட்டுக் காட்டி மக்களிடம் மேலும் மேலும் வெறுப்புகளை வாரிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் மோடி மீது பொங்கும் அதீத கோபம் நியாயமானதே. பெட்ரோல் ,டீசல் விலை உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்திலும் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் மோடி நம்மை உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறார்!
— Jothimani (@jothims) September 11, 2018
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பிரமுகர் ஜோதிமணி போட்டுள்ள டிவீட்டில் பிரதமர் மோடியை சாடியுள்ளார். அந்த டிவீட்டில், தமிழகத்தில் மோடி மீது பொங்கும் அதீத கோபம் நியாயமானதே. பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்திலும் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் மோடி நம்மை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் ஜோதிமணி.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) September 13, 2018
மறுபக்கம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான், அதை அசைக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications