சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி... ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதிரடி பேட்டி
திருவாடானை : அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சென்ற ஈவிகேஎஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்...

வருகிற சட்ட சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதே நோக்கம். தேர்தல் நேரத்தில் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.
அதிமுகவினர் எனக்கு விரோதமாக நடத்தும் போராட்டங்களை ஒரு போராட்டமாகவே நினைக்கவில்லை.
அதிமுகவினர் அம்மாவிடம் நல்ல பேர் வாங்குவதற்காக வெளியூரில் இருந்து ஆட்களை கூட்டிவந்து கொடும்பாவி எரிக்கிறார்கள்.அவர்களுக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கும், கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சி. சீட் கிடைத்து தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது.
மேலும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பயன்பெறும் திட்டங்கள் ஏதும் இல்லை. மாறாக கொலை கொள்ளை, பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் தான் தினமும் செய்தி தாளில் பட்டியலிடப்படுகிறது. இவ்வாறு ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications