பாஜக தேர்தல் வாக்குறுதிகள் வெறும் “அல்வா”தான்: புத்தகம் போட்ட காங்கிரஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கி வருகிறது பாஜக என்று புத்தகம் வெளியிட்டு காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்ட முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கி வருவதை வெளிப்படுத்தும் விதமாக இன்று புத்தகம் ஒன்றை வெளியிடுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

33 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளான 100 நாட்களுக்குள் கருப்பு பணம் மீட்பு, எல்லை விவகாரம், மானியம் வழங்குதல், அந்நிய நேரடி முதலீட்டை பெறும் மசோதாக்களில் முரண்பாடு, சேவை வரி, அணுசக்தி, ஆதார் உள்ளிட்ட 24 விஷயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே பாஜகவின் 100 நாட்கள் ஆட்சி என்ற பெயரில் காங்கிரஸ் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications