விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவனுக்கு பாலியல் கொடுமை - தலைமறைவான ஏட்டு சரண்
சென்னை: சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த ஆண்டு செல்போன் திருட்டு குற்றத்துக்காக விசாரணை செய்ய மாம்பலம் போலீசார் ஒரு சிறுவனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது அந்த சிறுவனை அங்கிருந்த சில காவலர்கள் கட்டாயப்படுத்தி அவனுக்கு மற்ற சிறுவர்களை வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சிபிசிஐடி விசாரணையில் தலைமைக் காவலர் சீனிவாசன் உட்பட 3 போலீசாருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காவலர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர் சீனிவாசன் ஜார்ஜ் டவுன் 7 ஆவது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணை மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications