தமிழக காங். மாணவர் பிரிவு தலைவராக தாதா நாகேந்திரன் மகன் அஸ்வத்தம்மன் நியமனம்!
தமிழக காங்கிரஸின் மாணவர் பிரிவு தலைவர் பதவி தாதா நாகேந்திரன் மகனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸின் மாணவர் பிரிவு தலைவராக தாதா நாகேந்திரன் மகன் அஸ்வத்தமன் நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.
சென்னையை கலக்கி வரும் தாதா நாகேந்திரனின் மகன் அஸ்வத்தம்மனுக்கு திடீரென தமிழக காங்கிரஸின் மாணவர் பிரிவு தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் ஒரு வட்டத் தலைவர் பதவியில் கூட இல்லாத அஸ்வத்தம்மன் இப்போது மாணவர் பிரிவு தலைவராகி இருக்கிறார்.

தற்போது அஸ்வத்தம்மனின் குடும்ப க்ரைம் ரெக்கார்டுகள் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் டெல்லிக்குப் பறந்துள்ளன. இதனால் மாணவர் பிரிவு தலைவராக அஸ்வத்தம்மன் பதவி ஏற்பதை மூத்த தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.
அதே நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரது அதிதீவிர ஆதரவாளர்தான் இந்த பதவியை வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாஜி மத்திய அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications