என்னை பற்றி தவறாக எழுதக்கூடாது.. நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு ஆர்டர் போட்ட தஷ்வந்த்!
தன்னை பற்றி தவறாக எழுதக்கூடாது என பத்திரிக்கையாளர்களுக்கு ஆர்டர்போட்டாராம் தஷ்வந்த்.
Recommended Video

செங்கல்பட்டு: தன்னை பற்றி தவறாக எழுதக்கூடாது என பத்திரிக்கையாளர்களுக்கு குற்றவாளி தஷ்வந்த் ஆர்டர் போட்டுள்ளார்.
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் சிறுமியை கொன்று தீயிட்டு கொளுத்தினார். இதில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைப்பு
ஜாமீனில் வெளியே வந்த அவர் தாய் சரளாவை கொன்றுவிட்டு 25 பவுன் நகைகளை திருடிச்சென்றார். பின்னர் மும்பைக்கு தப்பியோடியவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

விவரங்கள் வெளியாகவில்லை
இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தண்டனை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தவறாக எழுதக்கூடாது
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து தன்னை பற்றி தவறாக எழுத கூடாது என கோபத்துடன் கத்தியுள்ளார் தஷ்வந்த்.

என்னை பற்றி எழுதக்கூடாது
மேலும் நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குகிறாரோ அதனை மட்டும் எழுதுங்கள் என்ற அவர், தன்னை பற்றி தேவையில்லாமல் எதையும் எழுதக்கூடாது என்றாராம். போலீசார் மற்றும் வழக்கறிஞர்களும் தன்னை பற்றி எதுவும் தவறாக சொல்லக்கூடாது என்றும் கட்டளையிட்டாராம் கொலை குற்றவாளி தஷ்வந்த்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications