எட்டு வயதே ஆன சிறுமிக்கு பாலியல் தொல்லை – கூலித் தொழிலாளி போலீசாரால் கைது!
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம், போடியில் 8 வயதான சிறுமி ஒருவரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய தொழிலாளி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவரது 8 வயது மகள் வெள்ளிக்கிழமை வீட்டருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது இதே தெருவில் வசிக்கும் சுப்பிரமணி மகன் கூலித்தொழிலாளி தங்கையா, என்பவர் சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியிலிருந்தவர்கள் தங்கையாவை போடி புறநகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போடி புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் கென்னடி மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications