கூடுதல் தொகை கொடுக்க மறுத்த கூலித்தொழிலாளி- தலைகீழாய் தொங்க விட்ட டாஸ்மாக் ஊழியர்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி டாஸ்மாக் பாரில் கூடுதல் விலையை கொடுக்க மறுத்த கூலித்தொழிலாளி ஒருவரைத் தலைகீழாய் கட்டிவைத்து துன்புறுத்திய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மேலபனைகுளத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் ஒரு கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர் அடிக்கடி சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக்குக்கு சென்று மது குடிப்பது வழக்கம்.
அப்படி நேற்றும் டாஸ்மாக்குக்கு சென்ற அவர் மதுபாட்டிலுக்கு கூடுதலாக கேட்ட 10 ரூபாயைக் கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கும், அங்குள்ளவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் அவரை தாக்கியதோடு கை, கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டுள்ளார்கள்.
இதுகுறித்து தகவலறிந்து சாத்தான்குளம் போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்செயலை செய்தவர்களின் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர் போலீசார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications