முன்விரோதம்... விருத்தாசலத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: குழந்தைகள் உட்பட 4 பேர் காயம்
கடலூர்: விருத்தாசலத்தில் நேற்று இரண்டு இடங்களில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 4 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குத சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள தொட்டிக்குப்பம் பகுதியில் வசிக்கும் ராமலிங்கம் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில், வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் படுகாயமடைந்தனர். காயம்டைந்தவர்களுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் தொட்டிக்குப்பத்திற்கு அருகில் உள்ள கலரங்குப்பத்தில் வசிக்கும் ராமலிங்கத்தின் சகோதரர் வீட்டிலும், அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டுவெடிகுண்டு, பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடுகள் மீது அடுத்தடுத்து வெடிகுண்டு வீசப்பட்டதால், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல்களை நடத்திய நபர்களை அவர்கள் தேடி வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications