சென்னை அண்ணாசாலையில் விபத்து: லாரி மோதியதில் இருவர் பலி
சென்னை அண்ணாசாலையில் விபத்தில் சிக்கி தம்பதி பலிசென்னை அண்ணாசாலையில் விபத்து நடந்ததை அடுத்து லாரி மோதியதில் தம்பதி பலியாகினர்.
சென்னை: சென்னை அண்ணாசாலையில் நடந்த விபத்தில் லாரி மோதியதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியாகினர்.
சென்னை அண்ணாசாலையில் இரு சக்கர வாகனத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்பென்சர் பிளாசா அருகே சென்ற போது சிக்னலை வேகமாக கடக்க முயன்றனர்.

அப்போது குறுக்கே வந்த லாரி மீது பைக் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருவரும் திருமண நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ்களை கொடுக்க சென்றுள்ளது தெரியவந்தது. இருவரும் தாய்- மகன் என்றும் கணவன்- மனைவி என்றும் கூறப்படுகிறது. இவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே லாரி ஓட்டுநர் பாலசந்திரனை போலீஸார் கைது செய்தனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications