சொத்துக் குவிப்பு வழக்கு – கோர்ட்டில் ஆஜராக சாத்தூர் ராமசந்திரனுக்கு உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராக சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் சாத்தூர் ராமச்சந்திரன். இவர் தனது பதவி காலத்தின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவரது குடும்பத்தினரும் சேர்க்கப்பட்டனர்.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கை அடுத்த மாதம் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதால் அங்கே ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications