குற்றாலத்தில் கோலாகல வெள்ளம்... அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு
குற்றாலம்: நெல்லை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இம்மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அருவிகளிலும் செம்மண் கலரில் தண்ணீர் கொட்டிவருவதால் வெள்ளம் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மலைப் பகுதிகளில் பலத்த மலாய் பெய்து வருவதால் வறண்ட ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

செங்கோட்டை குண்டாறு நீர்தேக்கம், மேக்கரை அடவி நைனார் கோவில் நீர்தேக்கம், கருப்பாநதி நீர்தேக்கம் உள்ளிட்ட அனைத்து நீர்தேக்கங்களுக்கும் காட்டாற்று வெள்ளம் வருவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இன்றைய காலை நிலவரப்படி குண்டாறு நீர்தேக்கம் இன்று மதியத்திற்குள் நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது. மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications