61 இலங்கை மீனவர்கள் விடுவிப்பு: தமிழக நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரம்: இலங்கை மீனவர்கள் 61 பேரை விடுவித்து தமிழகத்தின் இரு நீதிமன்றங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையின் அம்பாறை, திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 59 மீனவர்கள் மற்றும் நீர்கொழும்புவை சேர்ந்த 2 மீனவர்கள் உட்பட 61 பேர் இந்திய கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 59 மீனவர்கள் செப்டம்பர் 17 முதல் நவம்பர் 8 வரையுள்ள காலங்களில் கைது செய்யப்பட்டனர். செப்டம்பர் 17ந்தேதி 5 பேரும், 26 பேர் அக்டோபர் 10ந்தேதியும், 24 பேர் அக்டோபர் 31ந்தேதியும் மற்றும் 4 பேர் நவம்பர் 8 ந்தேதியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், கடந்த ஜூலை 27ந்தேதி நீர்கொழும்புவை சேர்ந்த 2 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் 61 பேரையும் விடுதலை செய்ய உள்ளூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு உள்ளது.
அவர்கள் அனைவரும் இன்று அல்லது நாளை இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications