மாடுகளை ஆட்டோ மூலமாக கடத்திய மர்ம கும்பல்... கையும் களவுமாக பிடித்த ஊர் மக்கள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாடுகளை ஆட்டோவின் மூலம் கடத்திய 3 பேரை அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காரைக்குடி சேக்கிழார் தெருவில் ஆனந்தன் என்பவரின் கறவை மாடு காணமல் போனது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் காணாமல் போன மாட்டை தேடியபோதுதான் இந்த திருட்டு கும்பல் சிக்கியது.












Click it and Unblock the Notifications