மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராட்டம்- முத்தரசன் உட்பட 200 பேர் கைது
மதுரை: தமிழரின் பாரம்பரியமான ஏறு தழுவல் எனப்படும் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மதுரையில் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் மத்திய அமைச்சர்கள் பலரும் எப்படியும் நடத்திவிடலாம் என நம்பிக்கை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை பெத்தானியாபுரத்தில் ஜல்லிகட்டு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று போராட்டம் நடத்தியது.

இதற்கு அக் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தலைமை வகித்தார். ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி தரவில்லை. ஆகையால் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முத்தரசன் உள்பட 200க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications