மத்திய அரசை தொடர்ந்து எதிர்ப்போம் – ஜி.ராமகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

CPM’s two day conference in Kutralam…
குற்றாலம்: இந்தியாவில் பெருகிவரும் விலைவாசி உள்ளிட்ட விலை உயர்வுகளை கண்டித்து தொடர்ந்து போராடுவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

குற்றாலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுவின் இரண்டு நாள் மாநாடு தொடங்கியது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார் .

அப்போது, "கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வுகள் ஏழை, நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது இதனை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த உயர்வுகளை கண்டித்து தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்துவோம்" என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+