கோயில் கட்ட பூசாரி, தர்ம கத்தா போதுமே.. அரசியல் கட்சி எதுக்கு? சி.பி.எம். கேள்வி
சென்னை: கோயில் கட்டுவதற்கு ஒரு பூசாரி, தர்ம கத்தா போதுமே.. பாரதிய ஜனதா என்ற அரசியல் கட்சி எதற்கு தேவை? என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட சென்னை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பிரசாரத்தின் போது பேசியதாவது:
வடசென்னை தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் கூட வெற்றி பெற்றது இல்லை. வடசென்னை பகுதியில் கொசுதொல்லை, குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவது, கழிப்பிடம் போன்ற பிரச்சனைகள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் மின்வெட்டு நீடிக்கிறது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் திமுகவும், அதிமுகவும், முறையாக தொலைநோக்கு பார்வையோடு திட்டமிடாததாலும், மத்திய அரசு பொறுப்பாக நடந்து கொள்ளாததாலும் மின்வெட்டு பிரச்சனை உள்ளது.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என்று அந்த கட்சி தலைவர்களே கூறி வருகின்றனர். காங்கிரசுக்கு மாறாக பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் மத மோதல்களும், சாதி கலவரங்களும் அதிகரிக்கும்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறியுள்ளது. கோவில் கட்ட பூசாரி, தர்ம கர்த்தா இருந்தால் போதும். அரசியல் கட்சி தேவையில்லை.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications