செல்வகணபதி விஷயத்தில் திமுக, அதிமுக இரண்டுமே வாய் திறக்கவில்லையே.. சிபிஎம் கேள்வி
திண்டுக்கல்: சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி குறித்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே வாய் திறக்காமல் இருக்கின்றனவே, ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
இதுகுறித்து திண்டுக்கல்லில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது அவர் பேசுகையில், சுடுகாட்டு கொட்டகை அமைப்பதில் நடைபெற்ற ஊழலில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

இது திருடனுக்கு தேள் கொட்டியது என்ற பழமொழிக்கு ஏற்ப உள்ளது. அதைத்தான் திமுக, அதிமுகவின் மெளனம் காட்டுகிறது.
அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசின் சாதனை மெகா ஊழல் மட்டும் தான் என்றார் அவர்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications