பட்டாசு வெடித்து தூள் செய்யனும்.. தொண்டர்களுக்கு சசிகலா தரப்பின் ரகசிய உத்தரவு
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்த அறிவிப்பு வந்ததும், பட்டாசு வெடித்து தூள் கிளப்பனும் என ரகசிய உத்தரவு போயுள்ளதாம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவித்ததும் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடிக்க ஆயத்த நிலையில் அதிமுகவினர் உள்ளனராம்.

இதுகுறித்து ஏற்கனவே அதிமுக நிர்வாகிகளுக்குத் தெரிவித்து விட்டனராம். அதிமுகவினர் மத்தியில் சசி கலாவுக்கு ஆதரவு இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
சசிகலா தலைமையில் அதிமுகவினர் பணியாற்ற ரெடி என பொதுக்குழுவில் தீர்மானம் முன்மொழியப்பட்டதுமே, பல இடங்களில் சொல்லி வைத்ததை போல பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
More From
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications