சென்னை வெள்ளத்தில் முதலைகள் சுற்றுகின்றனவா?: முதலை வங்கி விளக்கம்
சென்னை: வெள்ளத்தில் முதலைகள் எதுவும் தப்பித்துச் செல்லவில்லை என்று சென்னை அருகே உள்ள சென்னை முதலை வங்கி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்ததால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட வெள்ளநீருடன் சேர்ந்து மீன்கள், தவளைகள், பாம்புகள் விளையாடுகின்றன. இந்நிலையில் சென்னை அருகே உள்ள முதலை வங்கியில் இருந்து முதலைகள் தப்பி ஊருக்குள் புகுந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இது குறித்து சென்னை முதலை வங்கி அறக்கட்டளை ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Please don't spread the wrong news. There has been no containment issue. All our crocs are safely contained. pic.twitter.com/1Dls9ShF61
— Croc Bank (@MCBT_India) December 2, 2015 எங்கள் வங்கியில் இருந்து முதலைகள் தப்பித்துவிட்டதாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பரவிய செய்தியில் உண்மை இல்லை. முதலைகள் அனைத்தும் பத்திரமாக உள்ளன. முதலைகள் தப்பிவிடாமல் இருக்க எங்கள் ஊழியர்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பில் உள்ளனர்.
பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். ஏற்கனவே பல பிரச்சனையில் சிக்கியுள்ள நகரில் மேலும் பீதியை கிளப்பாதீர்கள். அனைவரும் பத்திரமாக இருந்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications