புயல் புரட்டிப் போட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான ஆபத்து கால உதவி எண்கள் அறிவிப்பு
ஓகி புயல் புரட்டிப் போட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான ஆபத்துகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: ஓகி புயல் உருக்குலைத்து போட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான ஆபத்து கால உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரியை மோசமாக பாதித்துள்ளது. கன்னியாகுமரி- நாகர்கோவில் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்துள்ளது. சுசீந்தரம் கோவிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் ஆபத்து காலங்களில் பொதுமக்களுக்கான அவசர எண்களை வெளியிட்டுள்ளது.
அவசர கால உதவி எண்கள்:
1077
04652231077
9442480028
9445008139
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications