சென்னையை சூறையாடிய வர்தா புயல்... பெங்களூருவையும் பதம் பார்த்தது- விடிய விடிய மழை
சென்னையில் 7 மணிநேரம் கோரத்தாண்டவம் ஆடியது வர்தா புயல். சென்னையில் கரையை கடந்த போதும் பெங்களூருவையும் பதம் பார்த்து வருகிறது வர்தா புயல்.
சென்னை: 75 ஆண்டுக்குப் பின்னர் சென்னையை தாக்கிய அதிதீவிர புயல் வலுகுறையாமல் பெங்களூருவையும் நேற்று பதம் பார்த்தது. பெங்களூருவில் விடிய விடிய மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவான அதிதீவிர புயலான வர்தா சென்னையில் நேற்று பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து தாக்கியது. இதனால் சென்னை மாநகரமே நாசக்காடாகிப் போனது.

பேய்க்காற்றும் கனமழையும் சென்னையை உருக்குலைத்துப் போட்டது. புயல் கரையைக் கடந்த போது உச்சகட்டமாக மணிக்கு 190 கி.மீ வேகத்தில் பயங்கர காற்றும் வீசியது. பேரிரைச்சலுடன் கொட்டிய கனமழை சென்னைவாசிகளை அலற வைத்தது.
இப்புயல் நேற்று இரவு 7 மணி அளவில் முழுமையாக கரையைக் கடந்தது. ஆனாலும் வலுகுறையாமல் திருவண்ணாமலை வழியாக பெங்களூருவை நோக்கி சென்றது. பெங்களூருவில் விடிய விடிய மழை பெய்தது.
இன்று கர்நாடகா மாநில பகுதிகளை தாக்கிவிட்டு நாளை கோவாவில் கரையைக் கடக்கிறது வர்தா புயல்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications