சென்னை ஹயாத் ஹோட்டல் கண்ணாடிகளை பந்தாடிய பேய்க்காற்று #CycloneVardah
சென்னை: வர்தா புயலின் தாக்கத்தால் சென்னையில் வீசும் பேய்க்காற்றில் ஹயாத் ஹோட்டலின் கண்ணாடிகள் பெயர்ந்து பறந்துவிட்டன.

வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. காற்று மணிக்கு 108 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது.

பேய்க்காற்றால் சென்னையில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் 7 நட்சத்திர ஹோட்டலின் கண்ணாடிகளை பேய்க்காற்று பெயர்த்துவிட்டது.

இதனால் கண்ணாடிகள் காற்றில் பறந்து வந்த கீழே விழுந்தன. இதே போன்று சென்னை கடற்கரை ரயில் நிலை கூரையும் காற்றில் பறந்தது. ஹயாத் ஹோட்டல் திமுகவின் தலைமைச் செயலகமான அண்ணா அறிவாலயம் அருகே உள்ளது.
சென்னையில் காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications