For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுழற்றி சுழற்றி அடிக்கும் பேய்க்காற்று: வீடியோ#CycloneVardah

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயல் கரையை கடந்து வரும் நிலையில் காற்றின் அசைவு குறித்து வின்டி டிவியின் வீடியோவில் அழகாக காட்டப்ப்டடுள்ளது.

வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. காற்று மணிக்கு 108 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது.

#CycloneVardah: Winds are seriously disastrous

காற்றின் வேகத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பேய்க்காற்று மற்றும் கனமழயைால் சென்னையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வர்தா புயல் கரையை கடந்து வரும் நிலையில் காற்றின் அசைவு குறித்து வின்டி டிவியின் வீடியோவில் அழகாக காட்டப்பட்டுள்ளது. காற்று எப்படி சுழற்றி சுழற்றி அடிக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.

சென்னையில் வீசி வரும் பேய்க்காற்று மக்களை அச்சப்பட வைத்துள்ளது.

English summary
As cyclone vardah is making landfall, winds are disastrous in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X