இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு: டி. ராஜா அஞ்சலி
மறைந்த ஜெயலலிதாவிற்கு ராஜ்ய சபா எம்பி டி. ராஜா அஞ்சலி ராஜாஜி ஹாலிலுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ராஜ்ய சபா எம்பி டி. ராஜா மறைந்த ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள மறைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவிட்டு ராஜ்ய சபா எம்பி டி. ராஜா, "இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும, ஈடு செய்ய முடியாத இழப்பு ஜெயலலிதாவின் மரணம். குணம் அடைந்துவிட்டார் இன்னும் சில நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அவரது மரண செய்தி வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டி. ராஜா கூறினார்.

சிபிஐ கட்சியை சேர்ந்த சி. மகேந்திரன் மற்றும் முன்னணி கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
75 நாட்களாக உடல் நலம் இல்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவிற்கு நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 11.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications