For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக்குவிப்பு வழக்கு: அரசு ஊழியர்கள் கண்ணன் - அமுதா தம்பதிக்கு 5 ஆண்டு சிறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், அரசு ஊழியர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கண்ணன், அமுதா ஆகிய இருவரும் வேலைவாய்ப்பு அலுவலர்களாக பணியாற்றியவர்கள். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கண்ணன் - அமுதா தம்பதியினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

DA case: Govt employees get 5 year Imprisonment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

English summary
A Government employees Kannan and Amutha have been convicted for the DA case. The Madras bench of Madurai bench of Madras High court sentenced him to five years imprisonment on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X